Gallstone

பெண்களுக்கே அதிகமாக பித்தப்பை கற்கள் ஏற்படுகின்றதே! அது ஏன்?

பித்தப்பையில் கற்கள் ஏற்படும் வாய்ப்பு பொதுவாகவே பெண்களுக்கு ஐந்து மடங்கு அதிகம் என்று கூறுவார்கள். பெண்களுக்கே உரிய பால் உறுப்புகள் வளர்வதற்கும், பெண்களுக்குரிய குணநலன்கள் அமைவதற்கும் ஈஸ்ட்ரோஜன் என்று சொல்லக்கூடிய பெண் ஹார்மோன்கள் உதவி புரிகின்றன. மாதவிடாயை ஒழுங்கு படுத்துதல், கருப்பையின் உள்சுவர் தடிமனாக மாற்றுதல் போன்ற வேலைகளை இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செய்கிறது. இந்த ஹார்மோன் தான் பெண்களுக்கு அதிகமாக பித்தப்பை கற்கள் வரவழைக்கத் தூண்டுகிறதா? Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

Activity and Diet After a Gallbladder Removal Surgery

After a gallbladder removal surgery many patients have one common fear. They often think how normal or how active they can be after their gallbladder is removed. The second most common doubt is what to eat, what not to eat and the diet pattern they need to follow after a gallbladder removal surgery or Cholecystectomy surgery. Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

கல்லீரலிலும் கற்கள் ஏற்படுமா?

ஆம் பித்தப்பை போன்றே கல்லீரலிலும் கற்கள் உருவாகலாம். பித்தநீர் கல்லீரலில் தான் சுரக்கிறது. அந்த பித்தநீர் கெட்டியானால் கற்கள் போன்று ஆகிவிடும். பித்தநீரின் இந்த நிலை மாற்றம் கல்லீரலிலேயே நடக்கும் பட்சத்தில் கல்லீரலில் கற்கள் உருவாகும். அப்படி உருவாகும் கற்களை பற்றியும், அதற்கு உண்டான சிகிச்சை முறைகளையும் இந்த கட்டுரையில் அலசுவோம். Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

More about Gallstones and the Complications Caused by Gallstones

  • Dr. Maran, the gastro surgeon says that Gallbladder removal surgery is the only solution for all gallstone complications.

Gallstones are not stones in real sense but rather a solid or pieces of solid or lumpy physical structures that may form inside the gallbladder during the process of concentration of bile. These stones are not something that can be retained. Since the gallstones cannot be removed, the entire gallbladder removal surgery is performed. The gallbladder removal surgery prevents further complications. Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

Digestive Problems after Gallbladder Removal Surgery

After gallbladder removal surgery, a procedure called Cholecystectomy, there are changes to your digestive system and your body will gradually adjust to it. Some people may not see any changes to their digestive pattern and will carry on as usual. This pattern what we are now talking is after the post-operative diet plan (usually a week) the surgeon has handed to them. Some may report digestive problems even after their post-operative diet plan. Here are few digestive problems one may encounter after having their gallbladder removal surgery done. Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

The Link between female hormone and gallstones

Generally women are almost five times more prone to gallstone formation. Estrogen, the primary female sex hormone regulates the development of secondary sexual characteristics in females, they regulate menstrual cycle and stimulate the thickening of the uterine lining. Are they responsible for triggering gallstone formation? Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

பித்தப்பையை அகற்றினால் என்ன ஆகும்?

கொலிசிஸ்டெக்டமி (Cholecystectomy) என்று சொல்லப்படும் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையானது, பித்தப்பையில் கல் இருந்தால் செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சை முறை ஆகும். இயல்பாகவே பித்தநீரானது ஈரலால் எந்நேரமும் சுரக்கப்பட்டு, பின் கெட்டியான நீர்ம பதத்தில் பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது. பித்தப்பையை அகற்றிவிட்டால் என்ன ஆகும்? உடலின் ஒரு உறுப்பை அகற்றிவிட்டால் பின்னாளில் நிறைய சிக்கல்கள் வரும் என்றே பலரும் நம்புகின்றனர். பித்தப்பையை அகற்றிய பின் நம் வாழ்கை முறை எப்படி மாறுகிறது? வாருங்கள் அலசுவோம். Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

வேகமான உடல் எடை குறைப்பு, பித்தப்பை கல் உருவாக காரணமாக இருக்குமா?

ஊரெல்லாம் பேலியோ பற்றிய பேச்சு தான். சமூக ஊடகங்களின் மூலமாக வேகமாக பரவிய ஒரு டையட் முறை உண்டென்றால் அது பேலியோவாகத்தான் இருக்க முடியும். இந்த டையட் முறையில் அதிகமாக கொழுப்பு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மாவுச்சத்து மிகவும் குறைந்த அளவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. உடலில் கொழுப்பு சேமிப்பு என்ற அடிப்படையே இதில் இல்லாது போவதால், வேகமான உடல் எடை குறைப்புக்கு இந்த டையட் முறை உதவுகிறது. இந்த வேகமான உடல் எடை குறைப்புக்கும், பித்தப்பையில் கல் உருவாவதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

Life After Gallbladder Removal Surgery

Cholecystectomy, or Gallbladder removal surgery is performed after finding that you have gallstones in your gallbladder. But how is life after gallbladder removal. Many people are of the opinion that removing an internal organ completely can lead to future problems as they think life is difficult after the removal. How life is after gallbladder is removed? Let us explore further. Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

பித்தப்பை கல்லுக்கும், சிறுநீரக கல்லுக்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள்

பல பேர் பித்தப்பை கல்லும், சிறுநீரகக் கல்லும் ஒன்றே என்று நினைப்பார்கள். இரண்டும் வேறு என்று சொன்னால் குழம்புவார்கள். உடல் பரிசோதனையில் கல் இருக்கிறது என்று சொன்னாலே இரண்டையும் குழப்பும் மனோநிலை நம்மில் பலருக்கு உண்டு. சிறுநீரகத்தில் கல் இருப்பது நம்மில் பலருக்கு தெரிந்த அளவு பித்தப்பையிலும் கல் இருக்கும் என்பது பலருக்கு தெரியாது. சரியாகச் சொல்லவேண்டும் என்றால் பித்தப்பையில் உள்ள கற்களை பற்றி சரியான விழிப்புணர்வோ, புரிதலோ நம் மக்களுக்கு இல்லை என்றே கூற வேண்டும். Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

At Springfield Wellness Centre, we diligently recognize the value of every individual. We are constantly guided by our qualified criterion of providing an overall wellness to the patients and peace of mind to the next of kin over and above the traditional cure – Our Mission Statement

Dr Maran is a qualified Surgeon in the field of Gastro-enterology. He is a leading Bariatric Surgeon who also specializes in Advanced Laparoscopic Surgery procedures of the gastro-intestinal tracts. He has penchant for addressing problems concerning Obesity