18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

குழந்தைகளுக்கும் குடல்வால் அழற்சி ஏற்படலாம்

இளைய தலைமுறையினருக்கு தான் அதிக அளவில் அப்பெண்டிக்ஸ் என்று கூறப்படும் குடல்வால் அழற்சி ஏற்படுகிறது. நான்கு அல்லது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குடல்வால் அழற்சி ஏற்பட்டால் என்னாவது? அவ்வளவு சிறிய குழந்தைகள் என்ன மாதிரியான வலி ஏற்பட்டு இருக்கிறது என்று துல்லியமாக கூறமாட்டார்கள். அப்படி கூற அவர்களுக்கு வயதும் இல்லை. அதனால் குழந்தைக்கு  ஏற்பட்டிருக்கும் வலி குடல்வால் அழற்சியால் தானா என்பதை கண்டறியும் மிகப்பெரிய பொறுப்பு குழந்தைகள் நல மருத்துவர்களிடமும், பொது மருத்துவர்களிடமும் தான் உள்ளது. அவர்கள் சரிவர அறிகுறிகளை ஆராய்ந்து தகுந்தபடி அறுவை சிகிச்சை நிபுணரிடம் பரிந்துரைக்க வேண்டும்.

Read More

வயிற்றுப்புண் பற்றி தெரிந்துக்கொள்வோம்

நாம் எல்லோரிடமும் இப்போதெல்லாம் மொபைல் போன்கள் உள்ளன. நாம் அதனை நாள் பட பயன்படுத்தும்போது அதில் கீறல் விழுகிறது. ஸ்க்ராச்கார்ட் வந்த பிறகு அதன் மேல் அதிகம் கீறல் விழுவதில்லை. எப்பேற்பட்ட உறுதியான ஸ்க்ராச்கார்ட்டாக இருந்தாலும், அது பாதுகாப்பிற்கு இருக்கிறது என்பதற்காக நாம் போனை தரையில் போட்டு தேய்த்தால், கீறல் விழத்தான் செய்யும். மேலும் மேலும் கீறல் விழும் பட்சத்தில் நாளடைவில் போனும் பழுதாக்கிவிடும். போனிற்கு ஏற்படும் இந்த நிலைமையை நம் வயிற்றின் உட்பகுதியோடு ஒப்பிட்டு பாருங்கள்.

Read More

மலம் ஆறு விதம்

மலம் எல்லோரும் கழிப்பது தான். இது இயற்கையில் நிகழ்வது. இதில் என்ன இருக்கப் போகிறது என்று நீங்கள் கேட்கலாம். இதில் உடல் நலமாக உள்ளதா என்ற அறிகுறிகள் நிறையவே தென்படும். பொதுவாக தினமும் மலம் கழிப்பது நம் உடல் நலத்திற்கு நல்லது. தினமும் மலம் வரவில்லை என்றால் உங்கள் உடலை கூர்ந்து கவனியுங்கள். மேலே கூறிய கூற்றில் உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா, இல்லையா என்று தெரிந்துக்கொள்ளலாம். நீங்கள் சற்றே குனிந்து உங்கள் மலத்தின் தன்மையையும், நிறமும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். உங்கள் ஆரோகியத்தின் கண்ணாடி அதில் இருக்கிறது. வாருங்கள் மேலும் தெரிந்துக் கொள்வோம்.

Read More

Foods to be avoided for long term after weight loss surgical procedure

After a lot of thinking and much deliberations, a severely obese decides to get a weight loss surgery. The decision usually comes after a lot of considerations and many failed attempts in trying to fight obesity. After enduring the ordeal of being severely obese and the stigma associated with it, the patients who have successfully undergone weight loss surgery have to maintain their weight loss spree. They need to follow certainly do’s and don’ts in their diet to keep the momentum. Here are some foods that need to be avoided for life by patients who have undergone any weight loss surgical procedure, particularly gastric bypass and sleeve gastrectomy.

Read More

Call Now