6 Foods to avoid in case you have piles

6 Foods to avoid in case you have piles

Piles or Hemorrhoids is the condition where the veins present in the anal region gets inflamed and swells up. Among the many reasons that cause piles like ageing, pregnancy, etc. constipation stands out because this is one factor that is in our control if the food we take is proper. However that said and done, if Hemorrhoids has indeed occurred these are the food you can avoid to worsening of your hemorrhoids. Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

பித்தப்பை கல்லுக்கும், சிறுநீரக கல்லுக்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள்

பல பேர் பித்தப்பை கல்லும், சிறுநீரகக் கல்லும் ஒன்றே என்று நினைப்பார்கள். இரண்டும் வேறு என்று சொன்னால் குழம்புவார்கள். உடல் பரிசோதனையில் கல் இருக்கிறது என்று சொன்னாலே இரண்டையும் குழப்பும் மனோநிலை நம்மில் பலருக்கு உண்டு. சிறுநீரகத்தில் கல் இருப்பது நம்மில் பலருக்கு தெரிந்த அளவு பித்தப்பையிலும் கல் இருக்கும் என்பது பலருக்கு தெரியாது. சரியாகச் சொல்லவேண்டும் என்றால் பித்தப்பையில் உள்ள கற்களை பற்றி சரியான விழிப்புணர்வோ, புரிதலோ நம் மக்களுக்கு இல்லை என்றே கூற வேண்டும். Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

Stop Hating Yourself

My doctor said that I am overweight and may be moderately obese in few months as my BMI was hovering between 29 and 30. I asked him if bariatric surgery was an option as I have been overweight for quite some time in my life. It has been years since I have seen my pant zipper line looking down straight. I have given up my hope on reducing the tummy. He said that since I do not show any co-morbid conditions, I do not qualify for a bariatric surgery. I hated myself when I was told that changing my lifestyle was the only option to get rid of that tummy. I hated myself more. Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை – என்னென்ன வகைகள் உள்ளன?

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை என்பது அழகுக்காக நடத்தப்படும் (Plastic / Cosmetic / liposuction Surgery) ஒரு சிகிச்சை முறை இல்லை. உடல் பயிற்சி, டையட் போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தை கடைபிடித்தும் உடல் எடையை குறைக்க முடியாமல் அதனால் நோய்வயப்பட்டவர்களுக்கு நல்ல தீர்வை தரும் ஒரு அறுவை சிகிச்சை முறையே பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை ஆகும். உங்கள் BMI 35 க்கு அதிகமாக இருந்து, அதனால் உடல் நலக் குறைபாடுகள் இருந்தாலோ, அல்லது உங்கள் BMI 40 க்கு அதிகமாக இருந்தாலோ, பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை கொண்டு அதீத உடல் பருமனில் இருந்து விடுதலை பெற்று அதை சார்ந்த நோய்களிலிருந்து தீர்வளிக்கிறது. பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் உள்ள பல வகைகளை இங்கே அலசுவோம். பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை வகைகள் காஸ்ட்ரிக் பேண்டிங் (Gastric Banding) – இந்த அறுவை சிகிச்சை முறை “லேப் பேண்டு” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முறையில் உள்வயிற்றின் மேல் பகுதியில் ஒரு லேப் பேண்டை அணிவிக்கிறார்கள். நவீன மருத்துவ முறையான லேபெரோஸ்கோபி முறையில் சிறிய துளைகளை நம் வயிற்றுப் பகுதியில் இட்டு இந்த லேப் பேண்டை அணிவிக்கிறார்கள். இந்த லேப் பேண்டை உள்ளே அணிவிப்பதால் நம் உள்வயிறு சுருங்கி அதன் கொள்ளளவு குறைந்து விடுகிறது. இதனால் நாம் எடுக்கும் உணவின் அளவு வெகுவாக குறைகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டால், இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய உங்கள் எடையில் 45% ஐ குறைக்க முடியும். காஸ்ட்ரிக் ஸ்லீவ் அல்லது ஸ்லீவ் […]

At Springfield Wellness Centre, we diligently recognize the value of every individual. We are constantly guided by our qualified criterion of providing an overall wellness to the patients and peace of mind to the next of kin over and above the traditional cure – Our Mission Statement

Dr Maran is a qualified Surgeon in the field of Gastro-enterology. He is a leading Bariatric Surgeon who also specializes in Advanced Laparoscopic Surgery procedures of the gastro-intestinal tracts. He has penchant for addressing problems concerning Obesity