ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு உடல் பருமனும் காரணமா?

ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு உடல் பருமனும் காரணமா?

உடல் பருமனும் அது தன்னுடன் கொண்டுவரும் மற்ற உபாதைகளும் அறிந்தது தான். அதனுடன் அது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையையும் கொண்டுவருகிறது. உடல் பருமன் எதனால் ஆண்களுக்கு இந்த மலட்டுத்தன்மையை கொடுக்கிறது? அதற்கு பிரதானமாக ஆறு காரணங்கள் இருக்கின்றன. அவை…. Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

Outsmart your brain to lose weight

The organ called “brain” is still a mystery to the medical world though the advancement in science is fast unfolding its secrets. The brain is the organ which cannot store energy by itself but gives instruction to other organs to store energy in the form of fat. Evolution is indeed a surprise. Now that makes us understand why our body never budges unless we are sustained in our efforts to lose weight. What takes the brain to give signal to lose weight? Let us explore. Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

குடல்வால் வெடித்தால் என்ன ஆகும்?

குடல்வால் வெடிக்குமா என்று சிலர் கேட்கலாம். வயிற்று வலி வந்தால், மருத்துவர் சோதித்துப் பார்த்து குடல்வால் நோய் உள்ளது என்பார். உடனடியாக அகற்றிவிட பரிந்துரைப்பார். நீங்களும் உடனே அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்துவிடுவீர்கள். இப்படி தான் நடக்கும் என்று நாம் எல்லோரும் நினைக்கிறோம் அல்லவா? ஆனால் பல சமயங்களில் இவ்வளவு சுலபமாக நடப்பதில்லை. ஏன்? விரிவாக பார்ர்ப்போம். Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

பித்தப்பையின் வேலை என்ன? அதில் எப்படி கல் உருவாகிறது?

பித்தப்பை என்பது சிறிய பை மாதிரியான ஒரு உறுப்பு என்பதும், அது ஈரலுக்கு கீழே அமைந்துள்ளது என்பதும் நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். அந்த உறுப்பின் பயன் தான் என்ன? அதில் ஏன் கல் உருவாகிறது? வாருங்கள் அலசுவோம். Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

ஹெர்னியாவில் பல விதங்கள் உள்ளனவா?

ஆம். ஹெர்னியாவில் பல விதங்கள் இருக்கின்றன. உள்வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், மூளை, முதுகுத்தண்டு, உள் மார்பு துவாரம் போன்ற பகுதிகளில் ஹெர்னியா என்று கூறப்படும் குறைபாடு ஏற்படலாம். அதனால் ஹெர்னியாவை பொத்தாம் பொதுவாக “குடலிறக்க நோய்” என்று கூறுவது அபத்தம் என்பதை அறியலாம். அப்படியென்றால் ஹெர்னியாவுக்கு தமிழில் என்ன சொல்லலாம்? “பிக்கம்”, “பிதுக்கம்” என்று சொல்லை தமிழ் அகராதி குறிக்கிறது. பொதுவாக எல்லோருக்கும் ஹெர்னியா என்றாலே தெரியும். Dr Maran MDr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity. http://www.twitter.com/drmaran

At Springfield Wellness Centre, we diligently recognize the value of every individual. We are constantly guided by our qualified criterion of providing an overall wellness to the patients and peace of mind to the next of kin over and above the traditional cure – Our Mission Statement

Dr Maran is a qualified Surgeon in the field of Gastro-enterology. He is a leading Bariatric Surgeon who also specializes in Advanced Laparoscopic Surgery procedures of the gastro-intestinal tracts. He has penchant for addressing problems concerning Obesity